நுனிக் கரும்பின் ருசி

நாற்பது வயது வரை எந்த முட்டாள்தனமும் செய்யாமல் ஒழுங்காகத்தான் இருந்து வந்தேன். பிறகுதான், புத்தித் தடுமாறி எழுத ஆரம்பித்தேன். வாசிப்புக்கு சாதாரண மனநிலை போதுமானது. எழுதுவதற்கு கொஞ்சம் அசாதாரண மனநிலை தேவைப்படும் என்பதைக் கூட எழுதத் துவங்கிய பிறகுதான் முழுவதுமாக உணர்ந்தேன். […]

மேலும் ஒரு காரணம்..

மேலும் ஒரு காரணம்.. தொடர்ந்து எழுத எதற்காக இந்த வலைப் பக்கம்? என்ன எழுத போகிறோம்? என்கிற மலைப்பு கொஞ்சம் கூட எனக்கு இல்லை. எனக்கு எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உலகில் உள்ள எல்லா துறைகளின் மீதும் எனக்கு ஒரு […]