தீர்ப்பு வந்து விட்டது.எதிர்பார்த்த தீர்ப்புதான் எனிலும், பதினெட்டு ஆண்டு காலம் இருபுறமும் விடாப்பிடியாக வழக்கை நடத்திப் பெற்றத் தீர்ப்பு அது.தேவசகாயம் & சன்ஸ் வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா வழக்கில் தேவசகாயத்துக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. வழக்கைத் தொடர்ந்த கேரள அரசின் […]
விரல்
இன்னும் ஐந்து மணி நேரத்தில், திருமணம் நடக்கவிருக்கும் அந்த மணவறையை சுற்றிலும் ஒரே ரத்தம். அந்த ரத்தத்தைதான் அந்த நடு இரவில் நாங்கள் கழுவிக் கொண்டிருக்கிறோம்.நாங்கள் என்றால், நான், எனது நண்பன் ஶ்ரீகாந்த் மற்றும் அந்த திருமண மண்டபத்தில் வேலை செய்யும் […]
சாமந்தி
முனுசாமி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்று இருந்தார். அப்படி ஒரு காட்சியினை அவர் தனது வாழ்நாளில் கண்டதும் இல்லை! கேட்டதும் இல்லை! என்ன மாமா இது? பெரிய கூத்தா இருக்கு! என்றபடி அருகில் வந்து நின்றான் பக்கத்து நிலத்துக்காரன். அந்த […]
நா. முத்துகுமார் எனும் புத்தகங்களின் காதலன்
அந்தக் கருப்பு ஞாயிறு அன்று முன் இரவில், மயான எரிப்புக் கூடத்து மேடையில் படுத்திருந்த தம்பி நா. முத்துக்குமாரை சடங்குகள் முடிந்து தகன மேடையில் வைக்கும் இரும்புப் பலகையில் மாற்றும் அந்தக் கணத்தில் என் மனம் முற்றிலுமாக உடைந்து போனது. என் […]
விஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும்
கடந்த சில வாரங்களாக எனது நினைவுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சனைகளைப் பற்றி நான் எந்த கருத்தையும் எழுத்தில் பதிவு செய்யக் கூடாது என்று மிகவும் பொறுமை காத்தேன். குறிப்பாக ஃபேஸ் புக்கில். அங்கேதான், அந்தத் திரைப்படத்திற்கோ, கமலுக்கோ […]
இந்த ஆண்டின் சிறந்த மனிதன்
2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இந்த 2012ஆம் ஆண்டில் என்னை மிகவும் பாதித்த ஒரு மனிதனைப் பற்றி மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன். அது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போரட்டக் குழுவின் தலைவர் திரு.சுப.உதயகுமார்தான். உதயகுமாரும், அவரது மக்களும் […]
புத்தாண்டு பரிசு..
புத்தாண்டு பரிசாக எனது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஜெயமோகன் எழுதி வம்சி புக்ஸ் வெளியிட்ட “அறம்” புத்தகத்தை இன்று பரிசளித்தேன். எங்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரியும் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏறக்குறைய […]
அறம் புத்தகம் வெளியீட்டு விழா
நண்பர்களே! பல ஆயிரம் வாசகர்களை ஒன்றரை மாத காலம் ஒரு உன்னத மனநிலையில் நிறுத்திருந்தது என்று இந்த அறம் புத்தகத்தின் அட்டையில் ஒரு இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அது நான் என் பல நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள்தாம். ஷைலஜாவும் அதே […]
அனஸ்தீசியா..
அனஸ்தீசியா. கேலனின் கருநிற பித்த நீர் கூற்று பொய் என்றாகிப் போனபின், கான்ஸர் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து குணமாக்குவது என்பது ஒரளவு சாத்தியமே என்று அனைத்து மருத்துவர்களும் கருதினர். ஆனால், மருத்துவ உலகம், அத்தகைய அறுவை சிகிச்சைகளுக்கு அப்போது தயாராக […]
ஜெயமோகன் வந்திருந்தார்..
சென்ற வாரத்தில் இரண்டு நாள் எழுத்தாளர் ஜெயமோகன் திருவண்ணாமலைக்கு வந்து எங்களுடன் தங்கியிருந்தார். எங்கள் பெரிய கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் தம்பதிகள் இருவருமே அவருடைய வாசகர்கள். அந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்வு அதற்கு முந்தின நாள் எங்கள் கல்லூரியில் உள்ள திறந்த […]