ரெமிங்டன்

எங்கள் ஊர் அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரில் இருந்த மெட்ராஸ் டீக்கடையில் தான் அந்த விசாரணை நடந்தது. இளங்கோதான் அந்த பஞ்சாயத்துக்கு நாட்டாமை. அவன் எதிரில் நானும், கணேஷும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு இரு நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். வழக்கம் போல எங்களின் கைகளில் […]

கெட்ட குமாரன்

கெட்ட குமாரன் – சிறுகதை – ஆனந்த விகடன் – 2014-04-23எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன!அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள […]

பிரியாணி

ஒரு ஜனவரி மாதக் காலை வேளையில், கோபால் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த கணேஷ் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நானும், அவனும் கணித வகுப்புத் தேர்வுக்காக பயிற்சி கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த கணக்கு கூட இன்னமும் எனக்கு நினைவில் […]