புல்லின் பெருமிதம்

புல்லின் பெருமிதம் மாசறு நிலையோ;அன்பின் பெருவிரிவில்வேர் கொண்டுள்ள மாண்போ; சூர்யனைத் தன் தலையில் தாங்கியமையால் சுடரும் பேரறிவோ; இனி அடையப் போவது ஏதொன்றுமிலாத உயர் செல்வ நிறைவோ; அருளானந்தப் பெருநிலை ஆக்கமோ; புன்மையாம் வேகத் தடையாகி நின்ற பெருவியப்போ இவ் வைகறைப் […]

கல்யாண்ஜி

எண்ணங்கள் நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன்  தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்து விட்ட ஒரு கணத்தில் உன்னுடைய கைக்கல் பட்டு […]