இறுதித்தீர்ப்பு

தீர்ப்பு வந்து விட்டது.எதிர்பார்த்த தீர்ப்புதான் எனிலும், பதினெட்டு ஆண்டு காலம் இருபுறமும் விடாப்பிடியாக வழக்கை நடத்திப் பெற்றத் தீர்ப்பு அது.தேவசகாயம் & சன்ஸ் வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா வழக்கில் தேவசகாயத்துக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. வழக்கைத் தொடர்ந்த கேரள அரசின் […]

எதிர் பிம்பம்

மறுபடியும் ஏசையனோட இந்த ஸ்பெஷல் காஃபியை குடிக்க முடியுமான்னு ஒரு தடவை நெனைச்சுப் பார்த்தேன்! என்றபடி காஃபியை கையில் வாங்கிக் கொண்டான். எனது கெஸ்ட் ஹவுஸ் சமையல்காரர் ஏசையன் புன்னகைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றார்.எப்போ இந்த மாதிரி தோணுச்சு?ரெண்டாவது நாள் சாயந்திரம். […]

பெருமாள் முருகன் பெ.முருகனான கதை

ஒரு பனிக் காலத்தின் முன் இரவு. ஊரே ஓரிடத்தில் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு கூட்டம், அங்கிருக்கும் ஒரு மனிதனின் கையைப் பிடித்து முறுக்கி, கழுத்தை நெறித்துப் பிடித்திருக்கிறது. நீ எழுதியது தவறு. மன்னிப்புக் கேள்! […]

சன்மானம்

எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது ‘சைக்கிள் […]

கெட்ட குமாரன்

கெட்ட குமாரன் – சிறுகதை – ஆனந்த விகடன் – 2014-04-23எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன!அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள […]

சைக்கிள் டாக்டர்

– 15.8.2013 அன்று ஆனந்த விகடனில் வெளி வந்த எனது முதல் சிறுகதை. அது எப்படி மனைவியும் மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே, நம்முடைய வீடுகள் ‘வாழுமிடம்’ என்பதில் இருந்து வெறுமனே ‘வசிப்பிடமாக’ மாறி விடுகின்றன? கோடை விடுமுறைக்குச் சென்றிருக்கும் […]